Wednesday 11 July 2012

மணாவுக்கு இந்தப் பொழப்பு தேவையா..?



மணா என்கிற லட்சுமணன்.


குமுதம் ரிப்போர்ட்டரில் இருந்து ராஜினாமா செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டு,வெளியேறிய சீனியர் ரிப்போர்ட்டர் மதுரை ப.திருமலைக்கு திடீரென்று போன்.

எதிர்முனையில் பேசியவர் வேறு யாரு.நம்ம கங்காணி மணா.”

எரிச்சலுடன் என்ன..?என்றார் திருமலை.

ஒன்னும் கவலைப்படாதீங்க திருமலை.நான் உங்க விஷயமா எம்.டி.ட்ட பேசிக்கிட்ருக்கேன்.சரி பண்ணிடலாம்.என்று மணா சொன்னதுமே,(இன்னுமாடா உங்கள ஊர் நம்புது)அதெல்லாம் ஒரு மசிரும் வேணாம் உன் சோலியப் பாருய்யா என்று கன்னத்தில் விட்டாற் போல் நறுக்கென்று நாக்கைப் பிடுங்குவது போல் கேட்டிருக்கிறார் திருமலை.

இதற்கெல்லாம் மசிபவரா மானங்கெட்ட மணா..?ஆள் சைலண்ட்.முன்பு வரதாபாயை எப்பொழுதும் சந்திக்கும் மணா இப்பொழுது தினசரி சந்தித்து ஆலோசனைகளை வழங்குகிறாராம்.யாரைச் சந்திக்கலாம்,எப்படி பலபப்டுத்தலாம் என்று அள்ளித் தெரிக்கிறாராம்.இதுக்கு முன்னாடி எத்தனை பேரு இப்படி வரது வளர்ச்சியில் பங்கெடுத்திருப்பாங்க...?
அவங்க இப்ப எங்க போனாங்க என்கிற  தகவல் மணாவுக்குத் தெரியாததல்ல..!அடுத்த கறிவேப்பிலை தயாராகுதுடோய்...
 
ஒரு சின்ன பிளாஷ்பேக்..

சில ஆண்டுகளூக்கு முன் கங்காணி மணாவுக்கு ஆப்பு வைக்க வரதாபாய் முடிவு செய்து,மணாவின் வண்டவாளத்தை விசாரித்து அறிக்கை அனுப்புமாறு திருமலையை நச்சரித்தார்.

அப்பொழுது, நம் சக ஊழியர் ஆயிற்றே என்ற நல்லெண்ணத்துடன் மணாவைப் பற்றி போனால் போகிறது என்று நல்லவிதமாக அறிக்கை அனுப்பியவர் இதே திருமலை தான்.

காலச்சக்கரம் எப்படி மாறுகிறது பாருங்கள்…

பத்திரிகையாளர் வேலையை விடுத்து வரதாபாய்க்கு .....வேலை பார்ப்பது இவருக்குத் தேவை தானா?என்று ஊழியர்கள் பேசிக் கொள்கிறார்கள்.




2 comments:

Development Journalism said...

மணாவைப் போன்ற ஏஜெண்ட்களெல்லாம் தமிழ்ப் பத்திரிகையுலகத்தின் சாபக்கேடு. ஆனால் இவரைத்தான் சில பட்டிமன்ற நடுவர்களும், நடிகர்களும், அரசியல் தலைவர்களும் தூக்கி வைத்து ஆடிக் கொண்டிருக்கிறார்கள். வேரோடு பிடுங்கி எறிய வேண்டிய களைகளெல்லாம், செடியாகி, மரமாகிப் பூத்துக் குலுங்குகின்ற நிலையை என்ன சொல்லி நோவது?

வலிப்போக்கன் said...

இந்தாளு துக்குலக்குல இருந்ததளா?